#மீண்டும்_தொழிற்சாலைகள்_ஒடி #பொருளாதாரம்_சரியாவது_எப்போது? #என்பது_கேள்வி_குறி....
————————————————கொங்கு மண்டலத்தில் ஜவுளி மற்ற தொழில்களுக்காக மட்டும் சுமார் 3 இலட்சம் தொழிலாளர்கள் தேவை. வெளி மாநிலத்தவர் இருந்தபோதே பற்றாக்குறை. உள்ளூர் ஆட்கள் பணிக்குத் தயாராக இல்லையென்றால் சிக்கல். மீண்டும் தொழிற்சாலைகள் ஒடி பொருளாதாரம் சரியாவது எப்போது? என்பது கேள்வி குறி....
நமது உழைப்பை தர தயக்கம். தமிழகம் அதை நோக்கி சென்று வெகு காலம் ஆகிவிட்டது.
நமக்கு ஏற்றவாறு மீம்ஸ் போட்டுக்கொண்டும், தொலைக்காட்சி விவாதங்களில் நமக்குப் பிடித்தவர்கள தரப்பு ஆட்களை வறுத்தெடுப்பதைப் பார்த்து பூரிப்பு அடைகிறேம். ஆனால் இந்த மாதிரி சிந்தனைகள் நமக்கு வருவதும் இல்லை.
••••
பார்வையில் பட்ட பதிவு:
——————————
வடமாநில தொழிலாளர்கள்
எல்லோரும் ஓடி விட்டார்கள்...
இதுதான் சரியான சமயம்.. தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்....
தமிழக தொழில்துறையின் அனைத்து வேலைகளையும் கைப்பற்றி, தொழில் துறையை தமிழர்கள் கைவசப்படுத்த வேண்டும்..
என்பதாய் ஒரு அன்பர் வெளியிட்டிருந்த காணொளி பதிவை காண நேர்ந்தது....
மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது அந்த பதிவு...
ஆட்கள் பற்றாக்குறையாலோ, வெகு திறமையானவர்கள் என்பதாலோ வட
இந்திய தொழிலாளர்களை தமிழகம் சுவீகரித்துக்கொள்ளவில்லை....
தமிழகத்தில் இருப்பவர்கள் யாரும் உழைக்க தயாரில்லை.வடஇந்திய தொழிலாளர்கள் வாங்கும் கூலியை போல இருமடங்கு கூலி வேண்டும்...
ஆனால்.வேலை நேரத்தில் எவ்வளவு தூரம் நழுப்ப முடியுமோ அப்படி நழுப்பி நேரம் கடத்த வேண்டும்....
தினக்கூலிக்கு வேலைக்கு கூப்பிட்டால் ஒருநாள் வேலையை மூன்றுநாளுக்கு இழுக்க வேண்டும்..
அதுவே இரண்டு ஆள் செய்து முடித்துவிட கூடிய வேலைக்கு ஐந்து ஆள் கூலி பேசி, மூன்று பேராக வந்து அரைநாளிலேயே வேலையை முடித்து விடலாம்.. என்ற எண்ணமுள்ள தொழிலாளர்கள்....
தனியாரிடம் வேலைக்கு போனால்
உழைத்தே ஆகவேண்டும்.. அதைவிட ஏரிக்கரையிலேயோ , புளியமரத்தடியிலேயோ உட்கார்ந்தோ/படுத்தோ கதை பேசி நேரம் கடத்தும் 100 நாள் வேலைக்கு போனால் போதும்.... என்ற எண்ணமுள்ள தொழிலாளர்கள்...
அட்வான்ஸாக காசு வாங்கிக்கொண்டோ, ஏதாவது சாமான் வாங்கணும் என்று சொல்லி பணம் வாங்கிக்கொண்டோ கட்டிங் போட்டு மட்டையாகி,
வேலை கொடுப்பவரை அலைய விடும் கொத்தனார்கள், தச்சர்கள், எலெக்ட்ரீஷியன்கள், மெக்கானிக்குகள் ஒரு பக்கம்...
தமிழக தொழிலாளர்கள் ஏற்படுத்திய வெற்றிடங்களில்தான் வடமாநில தொழிலாளர்கள் தங்களை பொருத்திக்கொண்டார்கள்....
அவர்கள் என்னவோ தமிழக வேலைவாய்ப்பை தட்டிப்பறித்து விட்டதாய் எப்படி நாக்கூசாமல் சொல்ல முடிகிறது??
உங்களிடம் இருந்து அவர்கள் பிடுங்கவில்லை.நீங்கள் இலவசங்கள் பின்னால் ஓடுவதற்காகவும், கட்டிங் அடித்து மட்டையாகவும், நழுப்பி சம்பாதிக்கவும் தடை என்று நினைத்து தூக்கி வீசிய "உழைப்பை" அவர்கள் துடைத்து எடுத்து தன்வயமாக்கி கொண்டார்கள்...
உழைக்க தயாரில்லாத மக்கள் வாழும் தேசம் நிச்சயம் அடிமைப்பட்டே ஆகவேண்டும்....
****
இதுதான் நிலை.

No comments:
Post a Comment