#குறத்தி_முடுக்கு
#என்_வருத்தம்
நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால் “இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?” என்று வேண்டுமானால் கேளுங்கள்; “இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?’ என்று கேட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்.
-ஜி.நாகராஜன்( குறத்தி முடுக்கு)
இன்றைய நிலையும் இதுதான்....
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
11.08.2020
#குறத்தி_முடுக்கு
#ஜி_நாகராஜன்
#ksrposts

No comments:
Post a Comment