நிலையில்லா உலகில் நிச்சயமற்ற வாழ்க்கை...
ஆனால் அதில் அர்த்தம் வேண்டும்.
மரம் எவ்வளவு கம்பீரமாக உயரமாக தோற்றமளித்தாலும், அதை கீழே விழாமல் காத்து நிற்பது பூமியில் புதைந்து கண்ணில் தெரியாத வேர் தான்....
#ksrposts
10-9-2020.

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment