#வாழும்_இந்த_வாழ்க்கைத்தன்மை (#existence) அனைத்தின் பொருள் என்ன? அதை நீங்கள் பார்க்க விருப்பமில்லாமல் தவிர்க்கலாம்…
இயற்பியல், மொழியியல், உயிரியல், சமூகவியல், தத்துவியல் , மனநோய் மருத்துவம் எனும் பல அறிவுதளங்களில் பல வருடங்கள் செலவழிப்பீர்கள். ஆனால், நீங்கள் யார் என்பதை அறிய, நீங்கள் ஏன் இவ்வாறு வாழ்கிறீர்கள் என்பதை கண்டறிய ஒரு நாளைக் கூட, ஏன்! ஒரு மணி நேரத்தைக்கூட நேர்மையாக செலவழிக்க மாட்டீர்கள்.
சுயநலம், தங்கள் இருத்தல், பாசாங்கு,
தன் புகழ்ச்சியில் மட்டும் கவனம் என
வாழ்க்கை என்றால் என்ன சொல்ல.....
#ksrposts
7-9-2020.

No comments:
Post a Comment