Tuesday, December 1, 2020

 






“The time to repair the roof is when the sun is shining.’’ சில வேடிக்கை மனிதர்
களையும், அவர்களின் முரன்பட்ட தன் நல இருத்தல் பாடுகளையும் ஒரு நீண்ட அனுபவத்தால் கவனித்து , சிரித்துக் கொண்டு கடக்கலாம்....
பல காட்சிகள் கண் முன் வருகிறது.

காலம் இப்படியே எப்போதும் இருக்காது.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
13.08.2020

#ksrposts 

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்