*தஞ்சாவூர் வரைச் சித்திரங்கள்*
—————————————
தஞ்சாவூர் வரைச் சித்திரங்கள் மதிப்புக்குரியவை; கீர்த்தி மிக்கவை. தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழர்கள் உருவாக்கும் இந்த வரைச்சித்திரங்களுக்கான வாய்ப்புகள் தற்போது குறைந்து கொண்டே வருகின்றன. அவர்களுடைய தொழில் நசிந்து கொண்டே வருகிறது.
இதற்குக் காரணம் காஷ்மீர் மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வரைச்சித்திரத்துறையின் வாய்ப்புகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டுப் பயணிகளைக் கவரும் வணிக உத்திகளைப் பயன்படுத்தி. தஞ்சாவூர் கலைஞர்களை விட கலைத்தொழிலில் மேலோங்கி இருக்கிறார்கள். தஞ்சை வட்டாரத்தைச் சேரந்த தமிழர்களின் பாரம்பரிய கலைத்தொழி்ல் நசிந்து கொண்டே வருவது ஒரு கவலையான விடயமாகும்.
#தஞ்சாவூர்_வரைச்சித்திரங்கள்
#Tanjore_paintings
#ksrpost
22-12-2022.
No comments:
Post a Comment