*மியான்மருக்கு எதிரான ஐநா தீர்மானத்தை* இந்தியா புறக்கணித்துள்ளது. மியான்மர் தனிநாடாக உருவாகி 74 ஆண்டுகளுக்குப் பிறகு ஐநாவில் கொண்டு வரப்பட்ட முதல் தீர்மானம் இது. 12 நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆங் சாங் சூகி விடுதலை செய்யப்பட வேண்டும்; மியான்மரில் அமைதி திரும்ப வேண்டும் என்று ஐநாவில் 15 உறுப்புநாடுகள் கொண்டு வந்த பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்தியா, சீனா. ரஷ்யா ஆகிய நாடுகள் புறக்கணித்தன. ஆட்சியாளர்களின் செயல்களால் மியான்மரில் அமைதியற்ற சூழ்நிலை நிலவுவது கண்டனத்துக்கு உரியதென்று பல உலக நாடுகள் குரல் கொடுக்கின்றன.
#மியான்மர்
#ஆங்சாங்_சூகி
#ksrpost
24-12-2022.
No comments:
Post a Comment