Tuesday, December 8, 2020

 கேவி (சிபிஎம்) என்ற நன்பர்

-------------------------------------




கடந்த 1990இல் கே.வியடன் நட்பு
ஏற்பட்டது.ஓரு கட்டிட பொறியாளராக இருந்து நெல்லை பாலவிநியாகம் அவர்களால் அடையாளம் காணப்பட்டு
சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினராக,அகில இந்திய விவசாய சங்கத்தின் பொது செயலாளராக ,பல போராட்டங்களில் முன்னணி படை வீரனாக ,பல வகைகளில் இருந்து உள்ளீர்கள்.
என்றென்றும் எங்கள் நினைவில் இருப்பீர்கள்.
ஆழ்ந்த இரங்கல்.
செவ்வணக்கம் தோழர் K.V

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...