இந்த காட்சிகள் 2005 வரை கிராமத்தில் எங்கும் பார்க்கலாம்.
இப்போது .....?#காங்கிரஸ் இரண்டாக பிரிந்து இந்திராகாந்தி காலத்தில் 1971 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஏர் பூட்டிய இரட்டை மாட்டு சின்னம் முடக்கப்பட்டு பசுவும் கன்றும் சின்னம் கிடைத்தது.இப்படித்தான் வாக்கு சீட்டில் இருக்கும்.காங்கிரஸ் 350 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 1980 முதல் காங்கிரஸ் சின்னம் கை.
#ksrpost
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-05-2020
No comments:
Post a Comment