Tuesday, December 1, 2020

 


#இலங்கை_2020_வடக்கு_கிழக்கு_பகுதி_நாடாளுமன்ற #உறுப்பினர்கள்:
இந்த சிலநண்பர்களுக்கு
வாழ்த்துக்கள்.
————————————————


#யாழ்_மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ற செல்வோர்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி
அங்கஜன் ராமநாதன் – 36,365 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி
சிவஞானம் ஶ்ரீதரன் – 35,884 வாக்குகள்
எம்.ஏ சுமந்திரன் – 27,834 வாக்குகள்
தர்மலிங்கம் சித்தார்த்தன் – 23,840 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
டக்லஸ் தேவனந்தா – 32,146 வாக்குகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
கஜேந்திர குமார் பொன்னம்பலம் – 31,658 வாக்குகள்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி
சி.வி விக்னேஸ்வரன் – 21,554 வாக்குகள்

#வன்னி_மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ற செல்வோர்

ஐக்கிய மக்கள் சக்தி
ரிஷாட் பதியுதீன் – 28,203 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி
சார்ல்ஸ் நிர்மலநாதன் – 25,668 வாக்குகள்
செல்வம் அடைகலநாதன் – 18,563 வாக்குகள்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி
காதர் மஸ்தான் – 13,454 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்

#மட்டக்களப்பு_மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ற செல்வோர்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
சிவனேசதுறை சந்திரகாந்தன் – 54,198

இலங்கை தமிழரசு கட்சி
சாணக்யா ராஹுல் – 33,332
கோவிந்தன் கருணாகரன் – 26,382

ஶ்ரீங்கா பொதுஜன பெரமுன
சதாசிவம் வியாழேந்திரன் – 22,218

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
அஹமட் செய்னுலாப்தீன் நசீர் – 17,599

#திருகோணமலை_மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ற செல்வோர்

ஐக்கிய மக்கள் சக்தி
எஸ்.எம் தௌபீக் - 43,759
இம்ரான் மஹ்ரூப் - 39,029

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
கபில நுவன் அத்துகோரல - 30,056

இலங்கை தமிழரசு கட்சி
ஆர்.சம்பந்தன் - 21,422

#அம்பாறை_மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ற செல்வோர்:

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
விமலவீர திஸ்ஸநாயக்க 63,594
டி வீரசிங்கே 56,006
திலக் ராஜபக்ச 54,203

ஐக்கிய மக்கள் சக்தி
மொகமட் ஹரிஸ் 36,850
மொகமட் பைசல் 29,423

தேசிய காங்கிரஸ்
அத்தா உல்லா 35,697

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
முஸரப் 18,389

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
07.08.2020.

#இலங்கை_2020நாடாளுமன்ற #தேர்தல்

#ksrposts

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்