Tuesday, December 1, 2020

 

#இலங்கையில்_நாடளுமன்ற_தேர்தல்
#முடிவுகள்
———————————————-






இலங்கையில் 2020ம் ஆண்டிற்கான நாடளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் (05) நடைபெற்ற நிலையில் வாக்கெண்ணும் பணிகள் நேற்று இரவு வரை நடந்தது.

இந்த நிலையில் 196 இடங்கள் வாக்கெடுப்பு மூலமும் 29 இடங்கள் மேலதிக ஆசனங்களாக வழங்கப்படவுள்ளது.

கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ள இடங்ககளின் விபரம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 128

ஐக்கிய மக்கள் சக்தி - 47

இலங்கை தமிழரசு கட்சி - 9

தேசிய மக்கள் சக்தி - 2

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 2

தேசிய காங்கிரஸ் - 1

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி - 1

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - 1

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் - 1

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 1

முஸ்லிம் தேசிய கூட்டணி - 1

#ksrpost
7-8-2020

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்