உயிரிழந்தவரை அடக்கம் செய்ய 20 பேர் மட்டுமே அனுமதி.
வாழ போற வாரிசுகளை வாழ்த்த 40 பேருக்கு மட்டுமே அனுமதி.ஆனால் சமூகத்தை சீரழிக்கிற தொலைக்காட்சி சீரியல்களை படம் பிடிக்க 60 பேருக்கு அனுமதி .....
இது தான் நாடு , மக்கள்....
வாழ்க நாடு.
வேறு என்ன சொல்ல?
#ksrpost
31-5-2020
No comments:
Post a Comment