#விவசாயிகள்_தற்கொலை_கடந்த_ஆண்டு_42480
=====================================
கடந்த 2019-ம் ஆண்டில் கடன் தொல்லையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகள் 42,480 பேர் இந்தியாவில் தற்கொலை (suicide) செய்துக் கொண்டார்கள். இது மத்திய அரசினுடைய அறிக்கை. ஒரு பக்கம் எந்த உழைப்பும் இல்லாமல் ஏமாற்றித் திரிகின்ற கூட்டங்கள், கோடீஸ்வரர்களாக உலா வருகின்ற இந்த நாட்டில் இப்படியும் ரணங்களும் பாடுகளும். விவசாயி என்றால் சாதாரண அப்புராணியான சம்சாரி என்று அனைவரும் கடந்துச் செல்கின்றனர்.

No comments:
Post a Comment