Wednesday, December 2, 2020

 

#இன்றைக்கு_கிராவுக்கு_98_வயதுதான். சிலர் சொல்வதைப் போல் 99 அல்ல. அவருடைய 60 வயதியிலிருந்து பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவன். 70 வயதியிலிருந்து கடந்த ஆண்டு வரை அவரின் விழாக்களை முன்னிருந்து எடுத்தவன். இந்தாண்டு நோய் தொற்றினால் புதுவைக்கு செல்ல முடியவில்லை. இந்த மாதிரி நேரத்தில் கூட்டம் சேர்வது கி.ரா.வின் உடல்நிலைக்கு நல்லதல்ல. அதனால், ஜூம் செயலில் (ZOOM APP) இன்று(16-09-2020) மாலை 5 மணிக்கு கண்மணி குணசேகரனுக்கு கி.ரா. விருது வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவுள்ளது.
——-
*கி, ரா. விருது* வழங்கும் விழா *செப்டம்பர் 16 ஆம் தேதி, புதன் கிழமை மாலை 5 மணிக்கு* சிறப்பாக நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ள:
Zoom Link: (Only first 100 participants could join. Others could use the above YouTube link)
Zoom ID : 854 0529 9485
Pass code: 337461

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்