மக்களால் ஏதோ ஒருவகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான 56 வழக்குகளை கடந்த 5 ஆண்டுகளில் சிபிஐ தாக்கல் செய்திருக்கிறது. வாழ்க நம் ஜனநாயகம்! கொடிய குற்றவாளிகளும், காசு கொடுத்து வாக்கு வாங்கியவர்களும்தாம் இங்கே எம்.பி.,எம்.எல்.ஏ ஆக முடியும் என்ற நிலை.
#ksrpost
8-12-2022.
No comments:
Post a Comment