நாம் பிறந்தபோது யார் யார் வந்து நம்மை பார்த்தார்கள் என நமக்கு தெரியாது...
நாம் இறந்த பிறகு யார் யார் வந்து நம்மை பார்க்க போறாங்க என்று நமக்கு தெரியாது...
இடைப்பட்ட காலத்தில் ஏதோ நாம் நிரந்தரமானவர் போல அருவருப்பான ஆசைகள் அடங்கா தனங்கள்....
ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன.
ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் வாழ்க்கை இரணங்களில் இருந்தும் மீள முடியாது.
#மானிடத்தின்_ஆசைகளும்_இரணங்களும்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-07-2017
No comments:
Post a Comment