Wednesday, July 26, 2017

போராட்ட இலக்கணம்.

போராடும் போராளிகள் மிடுக்கோடு, அச்சமின்றி, நேர்கொண்ட பார்வையோடு, சுயமரியாதையை இழக்காமல் போராடுவது தான் போராட்டத்தின் இலக்கணம். தன்னிலை தாழாமல் ஆளவந்தார்களை தாழ் பணிய வைப்பது தான் போராட்டம்…
#போராட்ட_இலக்கணம்
#agitation
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-07-2017

No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...