Sunday, July 30, 2017

Proposal for State Flag – மாநிலங்களுக்கு தனிக்கொடி

ஆங்கில ஏடான தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 25/07/2017 அன்றைய ஏட்டில் மாநிலங்களுக்கு தனிக்கொடி குறித்தும், கலைஞர் அவர்கள் முயற்சியை குறித்தும் வெளியான கட்டுரைக்கான தரவுகளை வழங்கினேன். அத்துடன் என்னுடைய கருத்தோடு இந்த கட்டுரையை பத்திரிக்கையாளர் டி.முருகானந்தம் எழுதியுள்ளார். அந்த ஆங்கில கட்டுரை வருமாறு.

இணைப்பு: Proposal for Seperate Flag to states

The New Indian Express dated 27-07-2017 column on separate flags for Indian states. I had given all the required infos and my view in this regard.




#flags_for_states
#indira_gandhi
#kalaignar_karunanidhi
#மாநிலங்களுக்கு_தனிக்கொடி
#இந்திரா_காந்தி
#கலைஞர்
#தமிழ்நாடு
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

29-07-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...