Thursday, July 20, 2017

ஆந்திரத்தில் ‘அமராவதி கவிதை முப்பட்டகம்’ (Prism) - Amaravati Poetic Prism 2016 brings poets across country together

கடந்த 2016 நவம்பர் 13, 14 தேதிகளில் ஆந்திரத்தின் கிருஷ்ணா நதிக்கரையில் அமைய இருக்கின்ற அம்மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதி நகரில் 80 க்கும் மேலான பன்மொழி மற்றும் பன்னாட்டு கவிஞர்கள் தங்களுடைய மொழியில் கவிதைகளை படைத்து படித்துள்ளனர். அந்த கவிதைகளை தொகுத்து வெளியிட்ட 528 பக்கங்கள் கொண்ட நூலை நேற்று கிடைக்கப் பெற்றேன். அற்புதமான கவிதை நூல். இந்த நூலில் தமிழ், தெலுங்கு, அரபிக், அஸாம், வங்கம், போஜ்புரி, போடோ, இந்தி, குஜராத்தி, காஷ்மிரி, கன்னடம், மைதிலி, மராத்தி, கொங்கன், ஒடியா, சிந்தி, சமஸ்கிருதம், பஞ்சாபி போன்ற இந்திய மொழிகள் மட்டுமின்றி ஆங்கிலம், போர்த்துகீசியம், நோபாளி, ருமேனியம், டர்கீஷ், தாய், வியட்நாம், பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற உலக பன்மொழி கவிஞர்கள் கூடி சங்கமமாகி கவிதைளை படைத்தது ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். பாராட்டுக்கள். இது மாதிரி தமிழகத்திலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 

A multilingual stream of poesy vied with the Krishna River, and the resultant poetic bonhomie soared over the Indrakiladri for two days on November 13 and 14. The ‘Amaravati Poetic Prism 2016: International Multilingual Poets Meet’ was a gala poetic event at the Haritha Berm Park of the APTDC on the banks of the sacred Krishna. 


As many as 80 poets from across the country, including one from Thailand, read out 99 poems in as many as 27 Indian and foreign languages – Telugu, Assamese, Bengali, Bhojpuri, Dogri, Gujarati, Hindi, Kannada, Kodava Takk, Koya, Maithili, Malayalam, Marathi, Mizo, Odiya, Punjabi, Sanskrit, Sindhi, Tamil, Urdu; English, Esperanto, French, German, Mandarin, Thai, and Vietnamese. The nearby Prakasam barrage appeared to be a bridge connecting the orient and the occident. 

Chief Minister Chandrababu Naidu, the chief guest, launched the concomitant anthology running into 528 pages, with 527 poems in 53 languages from across the globe, including even little known tongues and dialects. Many Sahitya Akademi awardees had contributed to the anthology.

#அமராவதி_கவிதை_முப்பட்டகம்
#Amaravathi_Prism
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

20-07-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...