இங்கு இணைக்கப்பட்டு உள்ள படங்களை பார்த்தாலே போதும். நாடும் நாட்டு மக்களும் சுபீட்சமாக வாழ்வார்கள். இதை தான் நாட்டு மக்கள் அதிகம் விரும்புகின்றார்களாம்.
இவர்கள் அரசியலில் வளர்ந்து விடுவார்களோ என்ற நியாயமற்ற சிந்தனையால் #தகுதியேதடை என அரசியலில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் இதுபோன்ற காட்சிப்பிழைகளை கண்டும் ஆதரவு அளிக்கும் மக்களையும் கண்டு மனம் ரணமாகி போகின்றனர்.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். முதல் படிகட்டில் கொடிகட்ட நினைக்கலாம் ஆனால் முதல் அடி எடுத்து வைக்கும் போதே வெற்றி சிகரத்தை தொடுவேன் என்பது அரசியலில் தெளிவில்லாததை காட்டுகின்றது.
*KSRadhakrishnanpostings*
*KSRpostings*
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
21-07-2017
No comments:
Post a Comment