Sunday, July 9, 2017

Big boss

பிக் பாஸால் தமிழகம் தன்னிறைவு அடைந்துவிட்டது?!

சென்னையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மூடும் மத்திய அரசு. 

எண்ணூர் காமராஜர் துறைமுகம் தனியார் மயமாக்க முயற்சி 

கதிராமங்கலம் தீப்பற்றி எரிகின்றது. 

எல்லை தாண்டும் மீனவர்களுக்கு கோடிக் கணக்கில் அபராதம். 

இப்படியாக சோற்றுக்கும் , மொழிக்கும் பாதகமான பல பிரச்சனைகள் இருக்கின்றதே? இதுகுறித்தெல்லாம் யார் கவலைப்படுவது? அந்தந்த பிரச்சனைகளால் பாதிக்கப்படும் அவர்கள் கவலைப்பட்டுக் கொள்ளட்டும். 

1 கோடியே 30 லட்சம் பேர்  விரும்பும் -like செய்து பிக்பாஸ் நிகழ்ச்சியை நாமும் பார்ப்போம்.  வாழ்வாதார பிரச்சனைகளை big boss பார்த்துக் கொள்வார்.  

Big bossal வாழ்வாதார பிரச்சனைகள் தீர்ந்தது.பொருளாதாரத்தில் பிக் பாஸால் தன்னிறைவு அடைந்த நமக்கு இனி கவலை வேண்டாம்.
#bigboss
#KSRadhakrishnanpostings
#KSRpostings 
#கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
09-07-2017

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...