Monday, July 24, 2017

கவிஞர் அஃக் பரந்தாமன்


அஃக் இலக்கிய இதழ் நடத்திய கவிஞர்  அஃக் பரந்தாமன் காலமானார்...

நா.பா.வின் `தீபம்` இதழில் அவர் எழுதிய  கவிதை...

`கால மருத்துவச்சியின் காவலுடன் 
கலைப் பிரசவத்திற்காய்க காத்திருக்கும் 
ஞான கர்ப்பிணி நான்....
பெரிதினும் பெரிதையே பெற்றெடுப்பேன்
பேனா முனையைத் தொட்டெடுப்பேன்....

No comments:

Post a Comment

Oct 30, 2025 அன்றும்! இன்றும்!! முதல்வர் ஸ்டாலினின் தங்கச்சி!!!

  அன்றும்! இன்றும்!! முதல்வர் ஸ்டாலினின் தங்கச்சி!!!