Monday, July 31, 2017

பதவிப் பிரமானம் செய்துக் கொள்ளும் போது புதிய உறுதிமொழி...

காசு , பணம், money, துட்டு எனும் வியபார அரசியலில் ஓட்டுக்கு பணம் அளித்து வெற்றி பெரும் சட்டமன்ற/ நாடாளுமன்ற உறுப்பினர்கள் நவீன அரசியலில் இனி 


......

 " காசு , பணம், money, துட்டு கொடுத்து வெற்றி பெற்ற  தகுதியற்ற, தரமற்ற  குற்றவாளியாகிய  நான்,  என்னுடைய சுயநல அரசியலில் எனது புகழை அடையும் பொருட்டு எத்தகைய செயலிலும் ஈடுபடுவேன். என் பணி நாடு,  நாட்டுமக்கள் என்ற  பொதுநல சிந்தனைகளின்றி சுதந்திரமான தனிக்காட்டு ராஜாவாக எனக்காக செயல்படுவேன் என  இயற்கை/இறைவன் மீது ஆணையாக  உளமாற உறுதி ஏற்கின்றேன்.''

 (கூவாத்தூரில் அடைத்து வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது, பீகார் ஆட்சிக் கலைப்பு, குஜராத் சட்டமன்ற உறுப்பினர்கள் பெங்களூரில் அடைப்பு என தற்போதைய நிகழ்வுகளுக்கு பின்னர் பதவி ஏற்பவர்கள் வேறு எப்படி சத்தியபிரமானம் எடுக்க அறிவுறுத்த முடியும்? 
வாய்மையே வெல்லும் என்பது கூட வாய் மை வெல்லும் என மாற்றி எழுதப்படலாம்..)

*வியபாரஅரசியல்*
*நியாயமற்றஅரசியல்வாதிகள்*
*KSRadhakrishnanpostings*
*KSRpostings*
*KS.Radhkakrishnan*
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
31-07-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...