Sunday, July 2, 2017

The Mail (Madras State’s Evening Newspaper)


சென்னை மாநகரில் 1980 - 81 வரை ஆங்கில மாலை ஏடு வெளிவந்தது. இந்த இதழில் செய்திகள் படிக்கவும் எளிய நடையில் பிரசுரிக்கப்படும். தலையங்கமும் அந்த பக்கத்தில் அமையும் கட்டுரைகளும் அரிய தகவல்களையும், இணைய தளம் இல்லாத காலங்களில் மக்களுக்கு வழங்கிய பெருமை ‘தி மெயில்இதழிற்கு உண்டு. அண்ணா சாலையில் பயணிக்கும் போது இந்து, பி ஆர் அன் சன்ஸ் கட்டிடத்திற்கு அருகில் மூடியிருக்கும் மெயில் ஏட்டின் அலுவலகத்தை பார்க்கும் பொழுது எதையோ இழந்து விட்ட கவலை மனதை வாட்டும்.

Office of The Mail in Anna Salai, Chennai. The Mail, known as The Madras Mail till 1928, was an English-language daily evening newspaper published in the Madras Presidency (later Madras State, and then, Tamil Nadu) from 1868 to 1981.It is the first evening newspaper in India.

The Madras Mail was started two journalists Charles Lawson and Henry Cornish on December 14, 1868. Lawson and Cornish had earlier served as editors in The Madras Times before resigning from editorship after a tiff-off with Gantz & Sons which owned the newspaper. Soon, the Madras Mail emerged as a formidable rival to both The Madras Times as well as The Hindu.

In 1921, the newspaper was purchased by European businessman John Oakshott Robinson who added it to his business conglomerate. In 1945, the newspaper was purchased by Indian business magnate S. Anantharamakrishnan and the paper was owned by Anantharamakrishnan and his family till its liquidation in 1981.

#தி_மெயில்
#சென்னை
#The_Mail_Chennai
#Evening_Newspaper

#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
01-07-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...