உயரத் தாண்டுதல்
ஆங்கிலம் : ஆனி ஜார்ஜ்
சில சமயங்களில் உயரத்தாண்டுதல் போல்
முக்கிய முடிவுகள் எடுப்பதும்,
ஒரு வேலை, ஒரு காரியம்,
அல்லது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதும் கூட
உயரத்தாண்டுதல் போலாகி விடுகிறது.
சரியான இடத்தில் சேர்வோம் அல்லது சேர மாட்டோம்.
சில சமயம் கோட்டை உயர்த்துகிறோம்.
நமக்குள் சில சவால்களை எதிர்கொள்ள
இன்னும் சில உயரங்களை எட்ட. . .
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-07-2017
No comments:
Post a Comment