Thursday, July 13, 2017

சபாஷ்

விருதுநகரில் குறுகலான வீதியில் ஜீப்பை நிறுத்தி விட்டு, காய்கறி வாங்க சென்றார் தாசில்தார். போக்குவரத்து நெரிசலால் திண்டாடிய வாலிபர் ஒருவர், ஜீப் டயரை பஞ்சராக்குகிறார். உள்படம்: தாசில்தாருடன் வாக்குவாதம் செய்யும் வாலிபர்...!!
சபாஷ் ! like emotion 


இது போன்ற தைரியம் நம்மில் எத்தனை பேருக்கு வரும் !!!.......

No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...