தேர்தல் நேரத்தில் மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க எவ்வளவு ஜி.எஸ்.டி? நம்பிக்கை வாக்கெடுப்பில்
எம்.பி., எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க எவ்வளவு ஜி.எஸ்.டி?
எல்லாவற்றிற்கும் ஜி.எஸ்.டி நிர்ணயம் செய்யும் அரசு இதற்கு நிர்ணயக்காதது ஏனோ?
#KSRadhakrishnanpostings*
#KSRpostings*
*KS.Radhkakrishnan*
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
31-07-2017
No comments:
Post a Comment