கடன் தள்ளுபடி குறித்து உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பிற்கு தடைவிதித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழக விவசாயிகளின் நிலைஅறியாதவர்கள். உயர் நீதிமன்ற மதுரைகிளைதீர்ப்பு தமிழக விவசாயிகளின் நிலைஅறிந்து வழங்கிய தீர்ப்பு இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது தமிழக அரசு செய்த மிகப் பெரிய தவறு.
#விவசாயிகள்கடன்தள்ளுபடி
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
04-07-2017
No comments:
Post a Comment