‘Down To Earth’ என்ற தலைப்பில் மாதமிருமுறை வெளிவருகின்ற தற்போதைய (ஜூலை 1 – 15, 2017) ஆங்கில இதழில்
விவசாயிகளுடைய ரணங்களை இந்திய வரைபடத்துடன் புள்ளி விவரங்களோடு காட்டப்பட்டுள்ளது.
“With debt continuing to mount unabated in
states responsible for over two thirds of the country’s food grain production,
farmers across the country are reeling in distress. Failure to speedily resolve
the crisis could lead to t countrywide unrest.”
‘நாட்டின் உணவு தானிய உற்பத்தியில்
மூன்றில் இரண்டு பங்கு உற்பத்திக்கு பொறுப்பேற்க வேண்டிய பல மாநிலங்களில் விவசாயிகள் கடன் பல மடங்கு அதிகரித்து கொண்டு வருவதால், நாடெங்கிலும் விவசாயிகள்
துன்பத்தில் வாடுகின்றனர். இதை போன்ற நெருக்கடி நிலைக்கு அதி விரைவாக தீர்வு காண வேண்டியது அவசியமாகிறது. அப்படி நடவடிக்கை
எடுப்பது
தோல்வியடைந்தால் நாடு தழுவிய அளவில் விவசாயிகள் போராட்டம் ஏற்படுவது தவிர்க்கவே முடியாத நிலையாகிவிடும். இதனால் நாட்டின் அமைதிக்கு குந்தகம் ஏற்படலாம்.
#Agriculture
#விவசாயிகள்
#விவசாய_பிரச்சனைகள்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
12-07-2017
No comments:
Post a Comment