Wednesday, July 5, 2017

கரும்புலிகள்

காற்று புக முடியாத இடத்திலும் கரும்புலிகள் புகுந்துவிடுவார்கள் என்று உலகமே கூறிய கரும்புலிகள் தோன்றிய தினம் வரலாற்றில் இன்று, 1987 ஜூலை5.

எல்லாவற்றையும், எல்லாவற்றையும் குறித்து “அறிவார்த்தமாக“ மயிர்பிளக்கும் விவாதம் செய்வோர், கரும்புலிகள் பற்றிப் பேசும்போது- முட்டாள்த்தனம் என்கிறார்கள்; மூளைச்சலவை என்கிறார்கள்.

எனின், சகமனிதருக்காக, அவர் வாழவேண்டும் என்ற எளிய அன்பின் நிமித்தம் தன்னுடலை வெடித்துச் செத்தவளின்/செத்தவனின் மனிதாபிமானம் குறித்துப் பேச, சமரசங்களோடு எஞ்சியிருக்கும் எவருக்கும் தகுதியில்லை!

#கரும்புலிகள்நாள்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...