அலகாபாத் திரிவேணி சங்கமம்- திருவள்ளுவர் சாலை
-------------------------------------
அலகாபாத் திரிவேணி சங்கமம்
எனும்வடமொழிச் சொல்லுக்கு மூன்று ஆறுகள் கூடுமிடம் என்று பொருள்.
அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் எனுமிடத்தில் கங்கை,
யமுனை ஆறுகளுடன் சரசுவதி ஆறும் வந்து கலப்பதாக சொல்லப்படுவதை குறிக்கும் வகையில் திரிவேணி சங்கமம்எனபெயரிடப்பட்டது.
பதிவு பெயர் பற்றியது அல்ல. திரிவேணியில் தென்பகுதியில் உள்ள ஒரு சாலைக்கு திருவள்ளுவர் சாலை என பெயரிடப்பட்டுள்ளது என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கின்றது.
இதற்காக பல ஆண்டுகளாக போராடியவர் பாஷா( மொழி) அமைப்பை சேர்ந்த திரு.எம்.கோவிந்தராஜன் அவர்களை நாம் பாராட்டுவது கடமை.
#திரிவேணியில்திருவள்ளுவர்சாலை
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
12-07-2017
No comments:
Post a Comment