Tuesday, December 8, 2020

 #வித்யா_பாலன்

————————-



துயரங்களை சுமந்த மலையாளம்-தமிழ் பெண் ,தட்டச்சு குமஸ்தாவின் மகள், பாலிவுட் நடிகை. தமிழ் திரையுலகம் அவரை அவமானத்தின் உச்சத்திற்கு அழைத்துக் அந்தரத்தில் கைவிட்டது.வேறு எவருக்கும் நடந்திருந்தால் அவர்கள் இல்லாமல் ஆகியிருப்பார்கள. தன் கஷ்டத்தை யாரிடமும் சொல்லாமல் யார் உதவி இல்லாமல் எளிதாக கடந்தார். அவரின் வெற்றியை தூரத்திலிருந்து மூன்றாவது மனுசி போல தரிசிக்கிற வித்யாவின் மனநிலை அவரை மகோனத உயரத்திற்கு அழைத்துச் சென்றது. அவர் தமிழ் திரையுலகம் அவருக்கு தந்த அவமானத்தை எங்கும் டமாரம் அடிக்கவில்லை. அந்த கங்கை மனதிற்குள் சுடராக ஏற்றி வைத்துக்கொண்டு, வைராக்கியத்தோடு முயன்றார். இன்று அவரை அனைவரும்
பேசிகின்றனர்.இதுதான் உலகம்.
Kulashekar T
 

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...