Tuesday, December 8, 2020



யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே ; அப்படி மாற நினைத்தால் ஒவ்வொருவருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ள வேண்டிவரும். ஏன் எனில், தேவை முடிந்தவுடன் விலகும் நண்பர்கள், சொத்து இருந்தால் உறவாடும் சொந்தங்கள், நமது உழைப்பு உதவியை பெற்றுக்கொண்டு நமது முதுகில் குத்தும் துரோகிகள்..., பாசங்கு,போலித்தனம்,பிம்ப கட்டமைப்பு,கயமைத்தனம் நிறைந்த நாடக மேடை இந்த உலகம்....


#ksrpost
11-5-2020.

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...