Monday, July 20, 2026

ராமசாமி ரெட்டியாரா ?

 ராமசாமி ரெட்டியாரா ? இல்ல ராமசாமி செட்டியாரா ? முதல் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். இவர் செல்வந்தர் ஆனால்

எளிமையின், நேர்மையின் இலக்கணம். அவர் பெயர் நினைவில் இல்லை. இவர்களுக்கு ஊழல் அரசியல் வியாபாரிகளின் பெயர்கள் மட்டும் சரியாக நினைவில்… #tamilnadupoltics #ksrpost #கேஎஸ்ஆர்போஸட்



No comments:

Post a Comment

JULY 19