Monday, July 20, 2026

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் காணொலிக் கூட்டத்தில்,

 காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் காணொலிக் கூட்டத்தில், தமிழகத்திற்கு தற்போதைய சூழலில் தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக அதிகாரிகள் தெரிவித்ததாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் உரிமையை மோசமாக்கிறது. இதே தொனி காவிரி மேலாண்மை ஆணையத்திலும் பிரதிபலிக்கும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பருவநிலை மற்றும் நீர் இருப்பினைப் பொறுத்து பங்கிட வேண்டிய உரிய நீரின் அளவினை வழங்காமல் கர்நாடக அரசு ஏமாற்றி வருகிறது.

இந்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு காரணங்களைக் கூறி கண்டனத்திற்குரியது. டும் விவகாரத்தில், கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டில் தமிழகத்தின் உரிமையை பாழ் படுத்துகிறது.

No comments:

Post a Comment

Nov 24, 2025 Before the Rock Temple of #Tirupparankunram, near Madurai— 1928.

  Before the Rock Temple of #Tirupparankunram , near Madurai— 1928. Latest photo in the comments section. நக்கீரர் தாமருளிய திருமுருகாற்றுப்...