இதையும் பார்க்க வேண்டுமா....?
நாடு உருப்பட்டாப்ல தான்
வாழ்க இவ்வையகம்!மக்கள்!!
"விதியே, விதியே, தமிழச் சாதியை
என்செய நினைத்தாய்"
முண்டாசுக் கவிஞனின் வரிகளை நினைத்து தலையில் அடித்துக் கொள்ள வேண்டியது தான்.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment