Thursday, October 5, 2023

#வள்ளலார்

#கடைவிரித்தேன்… #கொள்வார்இல்லை…!

நமக்குப் பொருள் கிடைக்கும் புகழ் கிடைக்கும் என்ற நிலைகள் தான் மனிதனுடைய சிந்தனைகள் எண்ணங்கள் அனைத்தும் சென்றதே தவிர�1.பொருளும் புகழும் நமக்கு எத்தனை காலம் நிலைக்கும்?�2.புகழும் நம்மைத் தேடி வராது.�3.பொருளும் நம்மை நாடி வந்தாலும் நிலைக்காது.�4.நாம் பெறவேண்டியது என்ன? என்று இராமலிங்க அடிகள் தெளிவாகச் சொன்னார்.

தனித்திரு 
விழித்திரு
பசித்திரு
#வள்ளலார் 
 மூன்றெழத்து மந்திரம்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
5-10-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...