*இஸ்ரேல் இந்தியாவிற்கு பல உதவிகளை செய்திருக்கிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இன்று அவர்கள் பாலஸ்தீன மக்கள் மீது காசா மீது பலமான தாக்குதல் நடத்திக் கொண்டு இருப்பதை எப்படி நியாயம் என்று ஏற்றுக் கொள்ள முடியும்*. *இந்தியா அந்நிய நாடுகளில் தலையிட்டு தங்கள் கருத்தைச் சொல்லும்போது பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாகத்தானே ஆதரவு தெரிவிக்க வேண்டும்* .*அதுதானே ஒரு தேசத்தின் இறையாண்மை*.
*அங்கு முற்றிலுமான ஒரு அழித்தொழிப்பு நடந்து கொண்டிருக்கிறது* *என்பதை ஞாபகத்தில் வைத்துத்தான் எதையும் பேச வேண்டும்*.
இந்தியாவின்மீது நடந்த பல போர்க்காலங்களில் போது குறிப்பாக நேரு காலத்தில் சீன யுத்தம், பாகிஸ்தான் யுத்தம், இந்திரா காலத்தில் கோல்டாமேரி இரும்பு பெண்மணி இஸ்ரேல் பிரதமர் வங்கதேசம் உதயம் பெற்ற யுத்தம், வாஜ்பாய் காலத்தில் கார்கில் போரும் தங்களின் வலிமையான உதவிகளால் எதிர்கொள்ளப்பட்டதை நாம் மறக்கலாகாது.
இந்தியாவில் இந்திரா காந்தி இஸ்ரேலில் கோல்டாமேரி இலங்கை பண்டாரநாயக்கா இந்த மூன்று பெண்களும் ஒரு சம காலத்தில் பிரதமர்கள்.
Not just PM Golda Meir, we also should remember the other PM's who helped us, when at times even the US was against us.
We should never forget the help we got from the Israeli PM's:
> David Ben Gurion in 1962 - Indo China War.
> Levi Eshkol in 1965 - Indo Pak War
> Golda Meir in 1971 - Liberation of Bangladesh
> Benjamin Netanyahu in 1999 - Kargil.
We can’t see, an ongoing armed conflict between Palestinian and Israel …
Tranquility and peace must be ensured.
#இஸ்ரேல்_பாலஸ்தீன #காசா
#Palestinians #Israel
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
20-10-2023.
No comments:
Post a Comment