Saturday, October 7, 2023

#திமுக #திக #சமூகநீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா வீரமணி #சமூகநீதிக்கான சரித்திரநாயகர் ஸ்டாலின் வீரமணி

“தமிழ்நாடு அரசுதான் பெரியார்; பெரியார்தான் தமிழ்நாடு அரசு” என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். நானும் அதையே வழிமொழிகிறேன்” -ஸ்டாலின்

‘’திமுக ஆட்சி தந்தை  பெரியாருக்கு காணிக்கை”- அண்ணா. 

சரிதான்…. ஆனால் இது……எப்படி❓
நள்ளிரவு  கலைஞர் கைது போது இந்த வீரமணி என்ன சொன்னார்;
‘’ கருணாநிதி காவல்துறை கைதிக்கு  சத்தம் போடமல் வம்பு செய்யாமல் ஏன் ஒத்துழைக்க வில்லை❓ கலைஞரின் ஒத்துழையாமையை கண்டிக்கிறேன்’’ என்றார்.(ஆதாரம்-திகவின் விடுதலை)


















எம்ஜிஆர் ஆட்சி  காலத்தில், கலைஞர் தலைமையில் இயங்கிய (ஈழத்தமிழர் )டொசோவை 1986இல பிளவு படுத்தியவர் யார்?

சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா என அன்று வீரமணி

சமூக நீதிக்கான சரித்திர நாயகர் ஸ்டாலின் என இன்று வீரமணி.



#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
7-10-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...