Sunday, October 1, 2023

#*திமுக அமைப்பு ரீதியாக சீர்திருத்தம் செய்ய அமைத்த குழ2014*

#*திமுக அமைப்பு ரீதியாக சீர்திருத்தம் செய்ய அமைத்த குழ2014*
—————————————
 "*வேட்பாளர் தோற்றால் மாவட்டச் செயலாளர் பதவி நீக்கம்*" - *மு.க.ஸ்டாலின்*…. 

சரி, நல்லது கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல் பின் தலைவர் கலைஞர் அறிவுரையில் திமுக அமைப்பு ரீதியாக சீர்திருத்தம் செய்ய அமைத்த குழ; கட்சியில் மூத்தவர்களான கலசபாக்கம் திருவேங்கடம், திருத்துறைப்பூண்டி கல்யாணசுந்தரம் மாற்றும் அடியேன், தங்கம் தென்னரசு உறுப்பினர்கள் கொண்ட குழ கொடுத்த அறிக்கையின் படி 65 மாவடங்களை மட்டும்  பிரிக்கப்பட்டது.. மற்ற செயல்படுத்த வேண்டிய எங்கள் அறிவுரைகளான, மாவட்ட செயலாளர்களின் அர்த்தமற்ற ஆதிக்கம் குறித்தும் மற்ற விடயங்களான கட்சியில் உழைப்பவனை மதிக்க வேண்டும் என பல பரிந்துரைகள் என்ன ஆனது? நினைவுக்கு வருகிறதா ? அந்த அறிக்கை எட்டு ஆண்டுக்கு மேலாக கிடைப்பில் போடப்பட்டது.
அவ்வளதான்….

#MKStalin | #DMK

#திமுக_அமைப்பு_ரீதியாக_சீர்திருத்தம்_செய்ய_அமைத்த_குழ2014

#ksrpost
1-10-2023.


No comments:

Post a Comment

நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

  நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...