Tuesday, October 24, 2023

நடிக்க தெரியாத அதீத அன்பிற்குள் அதிகம் இருப்பது கோபமும் சண்டையும் தான்..

நடிக்க தெரியாத
அதீத அன்பிற்குள் 
அதிகம் இருப்பது
கோபமும் சண்டையும் தான்..
அன்பு தோழிக்கு...

நீ வேறு ஒருத்தருக்கு
சொந்தமனதால்
நீ எனக்கு இல்லை என்று ஆகாது..
நீ மட்டும்தான் எனக்கு இல்லை
உன் நினைவுகள் என்றும் என்னுடையது…
நீ என்னை விட்டு
விலக நினைத்தாய்..
அந்த நொடிக்கு முன்
நீ நினைத்து பார்க்க முடியாத
தூரத்திற்கு நான் சென்றுவிட்டேன்..
அன்பு தோழிக்கு...


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...