Saturday, October 7, 2023

இன்னைக்கு மூணாஞ் சனி.புரட்டாசி.. பெருமாளுக்காம்.

இன்னைக்கு  மூணாஞ் சனி.புரட்டாசி..
பெருமாளுக்காம்.

ஶ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் அருகே இருக்கும் திருவண்ணாமலை, திருத்தங்கள்,, தாமிரபரணி நதிக்கரையோரம் உள்ள நவதிருப்பதிகள்
(1ஸ்ரீவைகுண்டம் – சூரிய ஸ்தலம்
2வரகுணமங்கை (நத்தம்) – சந்திரன் ஸ்தலம்
3திருக்கோளூர் – செவ்வாய் ஸ்தலம்
4திருப்புளியங்குடி – புதன் ஸ்தலம்
5ஆழ்வார்திருநகரி – குரு ஸ்தலம்
6தென்திருப்பேரை – சுக்ரன் ஸ்தலம்
7பெருங்குளம் – சனி ஸ்தலம்
8இரட்டைத் திருப்பதி (தேவர்பிரான்) – ராகு ஸ்தலம்
9இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்) – கேது ஸ்தலம்)
, நாங்நேரி, திருக்கரங்குடி,முக்கூடல் அருகே அத்தாழநல்லூர். அழகர் கோவில், திருமோகூர் என பல வைணவ பெருமாள் கோயிகளுக்கு போறாக.இது வடிக்கை….

தமிழ் வைஷ்ணவ பாரம்பரியத்தின் 12 கவிஞர்-துறவிகளான ஆழ்வார்களால் போற்றப்படுகிறது.

 படம்-திருக்கோளூர்


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...