Friday, October 6, 2023

#மாலத்தீவு இந்தியா

#மாலத்தீவின் முந்தைய அதிபர் #இப்ராஹிம் இந்திய சார்புடையவர் அதனால் மாலத்தீவின் பல பகுதிகளில் இந்திய கப்பல்படை மற்றும் விமானபடை முகாம்கள் அனுமதிக்கபட்டன‌

சீனா இதனை வெறுப்போடு பார்த்துகொண்டிருந்தது

இப்போது புதிய அதிபர் #முகமதுமுயீஸ் சீன சார்பை எடுக்கின்றார்,

மாலத்தீவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் இந்தியாவிற்கு சவாலை விடுத்துள்ளது எனினும் அதை சமாளிக்கும் வழியினை இந்தியா அறியும்

மாலத்தீவு இலங்கை போலவே தென் 
கிழக்கு  ஆசியா- இந்துமகசமுத்திர புவிஅரசியலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழி நாடு.  புதிய அதிபர் முகமது முயீஸ் அனுகுமுறை எப்படி இருக்கும் என தெரியவில்லை. இந்தியா அதிகம் உதவியுள்ளது.

#மாலத்தீவு இந்தியா

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
6-10-2023

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...