Sunday, October 22, 2023

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கியூபா, சீனா, ரஷ்யா ஆகிய பொதுவுடைமை நாடுகள் ஆதரவு தெரிவிக்கவில்லை

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கியூபா, சீனா, ரஷ்யா ஆகிய பொதுவுடைமை நாடுகள் ஆதரவு தெரிவிக்கவில்லை.  லெனின் ஆதரித்த தேசிய இனத்தின் உரிமைகளுக்கு இவர்கள் எதிரானவர்கள் என்று சொல்ல வேண்டும். சோவியத் உடைந்தது ஏன்.. தேசிய இனத்தை அவமதித்ததால்தானே..  திபெத், தைவான், ஹாங்காங் ஆகிய நாடுகள் மீது வல்லாதிக்கம் செலுத்துகிறதே சீனா.. தேசிய இனத்தை ஒடுக்குவது இவர்களது டிஎன்ஏ-வில் இருக்கிறது. ஏன், இங்கே இருக்கும் இடதுசாரிகள் எக்காலத்திலாவது தனி ஈழத்தை  சரியாக ஆதரித்திருக்கிறார்களா..?
#ஈழம்
#EelamTamils

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
22-10-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...