Sunday, October 15, 2023

#*தமிழகஅரசு மோசமான நிதிநெருக்கடியில் உள்ளது*. *இது குறித்து வெள்ளை அறிக்கை திமுக அரசு வெளியிட வேண்டும்*.

#*தமிழகஅரசு மோசமான நிதிநெருக்கடியில்
உள்ளது*.
*இது குறித்து வெள்ளை அறிக்கை திமுக அரசு வெளியிட வேண்டும்*.
•••••
9,00,000/- கோடிகள் கடன் சுமை உள்ளது. ஆண்டுதோறும் 2,50,000/- கோடிகள் வட்டியும் கட்டி வருகிறது. 

இந்நிலையில் வணிக வரி கட்டாமல் மோசடியில் ஈடுபடும் வணிகர்களுக்கு, 25,000/- கோடிகள் வரி பாக்கியைத் தள்ளுபடி செய்வது என்ன வகையான ஊழல்?

25,000/- கோடிகளில் எத்தனையோ பள்ளிகள், கல்லூரிகள் கட்டலாமே? பல ஆயிரம் பேருந்துகள் விடலாமே?
 ஆதி திராவிட மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி மகளிர் உரிமை தொகைக்கு மடை மாற்றப்பட்டதாக தகவல். அமைச்சர்கள், பதவி பெற்றவர்கள்  வளமாக செல்வத்தில் இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு கடனில் தத்தளிக்கிறது. இது குறித்து வெள்ளை அறிக்கை திமுக அரசு வெளியிட வேண்டும்.

#தமிழகஅரசியல் 
#திமுகஅரசியின்_கடன்_சுமை
#dmkrule_commissions_ommissions
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
15-10-2023

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...