Sunday, October 22, 2023

*அம்மா சந்தியாவுடன் ஜெயலலிதா* .. *Rare picture, just sharing*



இந்த படத்தை எனது உறவினர் 
நாகை மாவட்டம், வடுகச்சேரி எஸ் ஆர்  பாலகிருஷ்ண நாயுடு அவர்களின் குடும்ப ஆல்ப தொகுதிகளில் பார்துள்ளேன். திரை இயக்குநர் திருலோகசந்தர் இணைந்து திரை படங்கள் எடுக்க இவர் முதலீடு செய்வார். 1960 வரை இவரின் வடுகச்சேரி கிராம வீட்டிற்கு
விடுமுறை காலங்களில் சந்தியாவுடன ஜெயலலிதா வந்து சென்றுள்ளனர். 1983-84 இல் எஸ் ஆர்  பாலகிருஷ்ண நாயுடுவுடன் சென்னையில் ஜெயலலிதாவை சந்தித்ததுண்டு. அவர் அதிமுகவில் சேர்ந்த நேரம்.
இது ஒரு கன்னடப்பட ஸ்டில் இதில் ஜெயலலிதா சந்தியாவின் விதவை மருமகள் என நினைவு..

 எஸ் ஆர்  பாலகிருஷ்ண நாயுடுவை கலைஞரும் தனது திருவாரூர் பள்ளி காலம் முதல் அறிந்தவர்

#சந்தியா_ஜெயலலிதா 
#கலைஞர்
#திருலோகசந்தர்
#வடுகச்சேரி_எஸ்_ஆர்_பாலகிருஷ்ணநாயுடு 

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
22-10-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...