Friday, October 6, 2023

கரிசகாட்டு மோட்டர் பம்பு செட் கிணற்றுப்பாசான வாழைவிவசாயம்..

#கரிசகாட்டு மோட்டர் பம்பு செட் கிணற்றுப்பாசான வாழைவிவசாயம் 

… வாழைத் தார்கள் வெட்டி சங்கரன்கோவில் மூப்பனார், ராம்நாடு வியாபாரி சுந்தர தேவர் என நினைவு தெரிந்த நாள் முதல் 1988 வரை லாரிகளில் எடுத்து செல்வார்கள்… இப்போது அந்த வாடிக்கைகள் மாறி சங்கரன்கோவில்,கோவில்பட்டி,
சாத்தூர், சிவகாசி,ராஜபாளையம் என வாழைத்தார்கள்  செல்கின்றன.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
6-10-2023.

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...