Thursday, October 5, 2023

*If you just set out to be liked, you will be prepared to compromise on anything at anytime, and would achieve nothing* # *ஆசிரியர் என்பவர் மெயஞானம்….

*If you just set out to be liked, you will be prepared to compromise on anything at anytime, and would achieve nothing*

#
*ஆசிரியர் என்பவர் மெயஞானம/லெளகீக விஷயங்களில் நம்மைத் தேர்ச்சி பெறச் செய்பவர். இந்திய கலாசாரத்தில் ஆசிரியரைவிட குருவின் நிலை மிக உயர்ந்தது, சொல்லப்போனால் கடவுளுக்கும் மேலே…ஒரு பக்கம் 114 கோடில கலைஞர் நூலகம் கட்டுறானுக*..




*இன்னொரு பக்கம் பணி நிரந்தரம் வேண்டி போராடுற ஆசிரியர்களை கைது பண்ணுறானுக*..



*இந்ந ஆசியர்கள் நிலை இன்று*…
*தமிழக திமுக ஆட்சியின் ஏவல் காவல் துறையின் கெடுபிடியில் அறப்பணி செய்யும்* 



*ஆசிரியர்கள்*…..

*Banner-cutout கூடாது என எதிர்க்கட்சியாக திமுக கண்டித்து சொல்லும்  ஆனால், ஆளும் கட்சியாக திமுக சாலைகளை பாழ்படித்தி பேனர்கள்- கொடிகள்- கட்அவுட்கள் வைத்து  தன போக்கில் கொண்டாடும். இதற்கு காலம் பதில் சொல்லும்*…..
*^இதுதான் திராவிட மாடல் விடியா ஆட்சி. இவர்கள் குலம், வம்சம் வாழியவே*!

*இதுதான் திராவிட மாடல் விடியா ஆட்சி… வாழ்க இவர்கள் வம்சம் / குடும்பம்*.


#ksrpost  #கேஎஸ்ஆர்போஸ்ட் 
5-10-2023..


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...