Tuesday, October 17, 2023

#Kannadasan #கவிஞர்கண்ணதாசன்

இன்று #கவிஞர்கண்ணதாசன் நினைவு நாள்.
17 அக்டோபர் 1981 (அகவை 54)

“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.”

போற்றுவோர் போற்றட்டும் , புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் ஏற்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்..!!

#Kannadasan #கவிஞர்கண்ணதாசன் 

படம்- அன்றைய வேலூர் நாராயணனின் காங்கிரஸ் ஏடு அலைஓசை-1974
 


No comments:

Post a Comment

நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

  நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...