Monday, October 30, 2023

அண்ணா உடன்பழ.நெடுமாறன்1950களில். அண்ணாமலைபல்கலை கழகத்தில் படித்த போது மாணவர்திமுக நிர்வாகி நெடுமாறன். ஹோம்லேண்ட் ஆங்கில திமுக ஏட்டுக்கு நிதியளிப்புக்கு, அங்கு அண்ணா நடித்தம் நாடகம் நடந்தது.

அண்ணா உடன்பழ.நெடுமாறன்1950களில்.
அண்ணாமலைபல்கலை கழகத்தில்
படித்த போது  மாணவர்திமுக நிர்வாகி நெடுமாறன்.
 ஹோம்லேண்ட் ஆங்கில திமுக ஏட்டுக்கு நிதியளிப்புக்கு, அங்கு அண்ணா நடித்தம் நாடகம் நடந்தது.
 முன்னாள் அமைச்சர்கள் எஸ்.டி.சோமசுந்தரம், பண்ருட்டி எஸ் . இராமச்சந்திரன், வி. வி. சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய பங்கு ஆற்றினர். திண்டுக்கல் ஆழகர்சாமி, பூவை இராமனுஜம் உள்ளனர். இந்த நிகழ்வில் நாவலர், மதியழகன் பங்கேற்றனர்.






#அண்ணா
 #பழ_நெடுமாறன்
#அண்ணாமலைபல்கலைகழகம்
#மாணவர்திமுக_1950களில்
#முன்னாள்அமைச்சர்கள்_எஸ்டி_சோமசுந்தரம்_பண்ருட்டி_எஸ்_இராமச்சந்திரன்_விவி_சுவாமிநாதன்.
#திமுக #DMK 

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
30-10-2023

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...